செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு

செல்போன் இண்டர்நெட் சேவைக் கட்டணம் உயர்வு
வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: செவ்வாய், 7 அக்டோபர் 2014 (04:40 IST)
செல்போன்கள் மூலம் இணையதளம் பார்ப்பதற்கான கட்டணம் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் 100 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம், தனது மொபைல் இண்டர்நெட் சேவைக்கான கட்டணத்தை 33 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
 
ஐடியா, வோடஃபோன் நிறுவனங்களும் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தி வருகின்றன.
 
இம்மூன்று நிறுவனங்களும் மொபைல் இண்டர்நெட் சந்தையில் 57 சதவிகித பங்கை வைத்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :