வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Updated : சனி, 13 ஆகஸ்ட் 2016 (12:29 IST)

ஐபால் அண்டி F2F 5.5U ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஐபால் அண்டி F2F 5.5U ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஐபால் நிறுவனம் அதன் புதிய அண்டி F2F 5.5U ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.


 


டூயல் சிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயக்கப்படுகிறது. 5.50 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, மாலி T 720 ஜிபிய மற்றும் 1ஜிபி ராம், 1GHz குவாட் கோர் கார்டெக்ஸ் A53 ப்ராசசர் மூலம் இயங்குகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஐபால் அண்டி F2F 5.5U ஸ்மார்ட்போனில் சோனி Exmor R சென்சார், f/2.2 அபெர்ச்சர், 5பி லென்ஸ், டூயல் எல்இடி ஃபிளாஸ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் எச்டி வீடியோ பதிவு கொண்ட 5 மெகாபிக்சல் முன் கேமரா,  2700mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.

கோல்ட் வண்ணத்தில், ரூ.6,999 விலையுடைய இந்த ஐபால் அண்டி F2F 5.5U ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மற்றும் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக கிடைக்கும்.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்