தங்கம் விலை சரிவு

Webdunia|
FILE
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்றே குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.2500 ஆகவும், 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.26735 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.20,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.43க்கும், பார் வெள்ளி விலை ரூ.40,190க்கும் விற்கப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70 காசுகளும், பார்வெள்ளி விலை ரூ.655ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :