இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் சந்தைகளை திறக்க வலியுறுத்தும் தோஹா சுற்றுப் பேச்சில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைய உடைக்க நாளை டெல்லியில் நடைபெறவுள்ள வர்த்தக அமைச்சகர்களின் மாநாட்டில் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.