கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளது. சுமார் 8.22 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள தேர்வு முடிவுகளை தமிழ்.வெப்துனியா.காம் - இல் தெரிந்து கொள்ளலாம்.