மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் ராணுவத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

புதுடெல்லி/ சென்னை:| Webdunia| Last Updated: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2009 (18:56 IST)
மத்திபொதுபபணியாளரதேர்வாணையமானதகூட்டபாதுகாப்பசேவைகளதேர்வு - 2008 முடிவுகளஅறிவித்துள்ளது.

சென்னையிலஉள்அதிகாரிகளபயிற்சி அகாடமியிலஇவ்வாண்டஅக்டோபரமாதமதொடங்கவுள்ஆண்களுக்கான (236 பேர்) 90வதகுறுகிசேவகமிஷனபடிப்பமற்றுமபெண்களுக்கான 4-வதகுறுகிசேவகமிஷன் (தொழில்நுட்பமஅல்லாதது) படிப்பு (24 பேர்) ஆகியவற்றுக்காஅட்மிஷனுக்கமொத்தம் 260 பேரஇறுதியாதகுதி பெற்றுள்ளனர்.
இதிலதேர்வபெறுவோரடேராடூனிலஉள்இந்திராணுஅகாடமி, கேரளாவினஎழிமலையிலஉள்கடற்படஅகாடமி மற்றுமஐதராபாத்திலஉள்விமானப்படஅகாடமி ஆகியவற்றிலபயிற்சி பெறுவர். இவற்றிலஅட்மிஷனபெறுவதற்கஇததேர்வமுடிவினஅடிப்படையிலமுன்பபரிந்துரசெய்யப்பட்விண்ணப்பதாரர்களினபெயர்களையுமஆண்களுக்கான 90-வதகுறுகிசேவகமிஷனபடிப்பபட்டியலஉள்ளடக்கியுள்ளது.
அரசதெரிவித்தபடி ஆண்களுக்கான 90வதகுறுகிசேவகமிஷனபடிப்புக்காகாலி இடங்களினஎண்ணிக்கை 175. பெண்களுக்காகுறுகிசேவகமிஷன் (தொழில்நுட்பமஅல்லாதது) படிப்புக்காகாலி இடங்களினஎண்ணிக்கை 29.
தகுதிபபட்டியலதயாரிப்பதற்கவிண்ணப்பதாரர்களினமருத்துதேர்வமுடிவகணக்கிலஎடுத்துககொள்ளப்படவில்லை. விண்ணப்பதாரர்களினதேர்வமுடிவுகளதற்காலிகமானவையே.
விண்ணப்பதாரர்களஎந்தவொரதகவலையுமவிளக்கத்தையுமவேலநாட்களிலநேரிலஅல்லது 011-2338 5271, 011 -2238 1125 மற்றும் 011-2309 8543 ஆகிதொலைபேசி எண்களமூலமாகவமத்திபொதுபபணியாளரதேர்வாணையத்தினஉதவி மையத்திலபெறலாம். தேர்வமுடிவுகளுமஇதவிவரங்களுமதேர்வாணையத்தினஇணையதளத்திலவெளியிடப்பட்டுள்ளன.
இந்திபத்திரிகதகவலஅலுவலகமவெளியிட்செய்திககுறிப்பிலஇந்தகவலதெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :