பி.எஸ்.என்.எல். தொழில்நுட்ப உதவி அதிகாரித் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:46 IST)
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவி அதிகாரி பணிக்காக கடந்த ஜனவரி மாதம் நடத்தபட்ட நேரடித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைப் பொது மேலாளர் (நிர்வாகப் பிரிவு) அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல் chennai.bsnl.co.in என்ற இணையதளத்திலும் இது வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :