பாரதியார் பல்கலை MCA தேர்வு முடிவுகள் வெளியீடு

கோவை| Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:49 IST)
பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் MCA மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணையதளம் மூலமாகப் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், b-u.ac.in என்ற இணையதள முகவரியில் தங்களது பதிவு எண்ணைக் கொடுத்து தேர்வு முடிவுகளை முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என பாரதியார் பல்கலைக்கழக தேர்வாணையர் பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :