சென்னை பல்கலை UG தேர்வு முடிவுகள் தள்ளிவைப்பு

Webdunia|
webdunia photo
FILE
சென்னை பல்கலைக் கழகம் கடந்த ஏப்ரல்/ மே மாதங்களில் நடத்திய பி.ஏ., பி.காம் (சி.எஸ்), பி.ஏ.(எல்.எம்), பி.எஸ்.சி., பி.சி.ஏ., பி.காம்., பி.பி.எம்., பி.எஸ்.சி.-ஐ.எஸ்.எம்., பி.எஸ்.சி.-வி.சி. ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளின் முதல், இரண்டாம் ஆண்டுத் தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு 09.07.2010 அன்று வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையத் தளங்களில் காணலாம் என்றும் அறிவித்துள்ளது:

//www.ideunom.ac.in

//results.southindia.com

//www.chennaionlilne.com/results

//results.webdunia.com

//www.schools9.com

//kalvimalar.com/results.asp

//www.indiaresults.com

//www.examresults.net

//www.lgabizsolutions.com

மேற்கண்ட இளநிலை பட்டப்படிப்புகள் பயின்றுவரும் மாணவர்கள் (2007-08 கல்வியாண்டில் சேர்ந்தவர்கள்) மறுமதிப்பீடு செய்வதற்கு 26.07.2010க்குள் ரூ.750/-க்காண வரைவோலையுடன் விண்ணப்பிக்கலாம் என்றும் சென்னை பல்கலை அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :