சென்னை பல்கலை பட்டப் படிப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Webdunia| Last Modified செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (01:31 IST)
சென்னை பல்கலைக் கழகம் 2010ஆம் ஆண்டு நவம்பரில் நடத்திய பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ. தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் கீழ் கண்ட இணைப்புகளில் காணலாம்:

பி.எஸ்.சி / பி.சி.ஏ. தேர்வு முடிவுகள்

பி.காம் தேர்வு முடிவுகள்

பி.ஏ./ பி.காம் (சிஎஸ்) / பி.மியூசிக் / பி.காம் (கோ-ஆப்)
பி.பி.ஏ. / பி.எஸ்.சி.(ஐஎஸ்எம்) / பி.எஸ்.சி. (விசுவல் கம்யூ.)


இதில் மேலும் படிக்கவும் :