சென்னை பல்கலை தொலைத் தூரக் கல்வித் தேர்வு முடிவுகள்

Webdunia| Last Modified திங்கள், 14 மார்ச் 2011 (20:07 IST)
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைத் தூரக் கல்வித் துறை 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்திய எம்.பி.ஏ., எம்.ஃபில்., பி.எல்.ஐ.எஸ்., சி.எல்.ஐ.எஸ்., எம்.எல்.ஐ.எஸ், டிப்ளமோ, சான்றிதழ், பட்ட மேற்படிப்பிற்கு இணையான டிப்ளமோ தேர்வுகளின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண.


இதில் மேலும் படிக்கவும் :