சென்னை பல்கலை தொலைத்தூரக் கல்வி தேர்வு முடிவுகள்

Webdunia|
சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைத்தூரக் கல்வித் துறை (Distance Education) கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்திய பட்டப் படிப்பு, பட்ட மேல் படிப்பு (எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி.), எம்.சி.ஏ., எம்.எஸ்.சி. ஐ.டி. தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் கீழ்கண்ட தனித்தனியான இணைப்புகளில் அளிக்கப்பட்டுள்ளன:

பட்டப் படிப்பு (யுஜி) தேர்வு முடிவுகள்

எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி. தேர்வு முடிவுகள
எம்.சி.ஏ. தேர்வு முடிவுகள

எம்.எஸ்.சி. (ஐ.டி) தேர்வு முடிவுகள


இதில் மேலும் படிக்கவும் :