சிபிஎஸ்இ முடிவுகள் மதிப்பெண் பட்டியலுடன் டாட்டா மொமைபலில் காணலாம்

Webdunia|
சிபிஎஸ்இ (அனைத்து மண்டலங்களையும் உள்ளடக்கிய) தேர்வு முடிவுகள் வரும் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.

இத்தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலுடன் டாட்டா மொபைலில் வெகு சுலபமாக அறிந்துகொள்ள உன்னதமான வழிவகை செய்துள்ளது வெப்துனியா.காம்.

டாட்டா சிஎம்டிஏ மொபைல் செல்பேசியில் கீழ்கண்ட வழியில் சென்று தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்:
Menu>TATA Zone>Top Selling>Exam Result and download the application.

இதற்குப் பிறகு சிபிஎஸ்இ X ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பட்டியலில் கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு உங்கள் தேர்வு எண்ணை பதிவு செய்யுங்கள். மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவை நீங்கள் காணலாம்.


இதில் மேலும் படிக்கவும் :