அண்ணா பல்கலை பி.இ., பி.டெக் தேர்வு முடிவுகள்

Webdunia|
அண்ணா பல்கலைக் கழகம் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடத்திய பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பி.எஸ்.சி., பகுதி நேர பி.இ. தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண:

1. BE, B.Tech (Regulations R2008 - Credit Sytem) Affiliated Colleges Results May - June 2009

2. BE, B.Tech, B.Arch, M.Arch, MBA, MCA, B.Sc, Part time BE (Mark System) Affiliated Colleges Results May - June 2009


இதில் மேலும் படிக்கவும் :