தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனில் நாளை ஐ.நா. தலைமையில் உலக நாடுகள் கூடி பேசும் வானிலை மாநாட்டில் வானிலை நீதி கேட்டு வால் ஸ்ட்ரீட்டை ஆக்ரமித்த குழுவினர் போல் ஒரு குழு போராட்டம் நடத்தவுள்ளது.