கான்குன் நகரில் நடைபெறும் ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில் வெப்பவாயு வெளியேற்றக் கட்டுப்பாடு குறித்து சட்டபூர்வ ஒப்பந்ததை இன்டியா ஏற்காது என்று சுற்றுசூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.