உலகின் தற்போதைய பொருளாதார வடிவம் உலக சுற்றுச்சூழல் தற்கொலை ஒப்பந்தம் என்று ஐ.நா. தலைவர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.