உலகின் பருவநிலை மாற்றத்தால் 2030 க்குள் 1100 கோடி மக்கள் உயிரிழக்ககூடும், மேலும் உலகின் மொத்த உற்பத்தியில் 3.2 % வீழ்ச்சி ஏற்படும் என லன்டனை சேர்ந்த மனிதாபிமான கழகம் தெரிவித்துள்ளது.