பூமியின் காடுகள், பவளப் பாறைகள் மற்றும் அடுத்த 10 ஆண்டுகளில் அழியும் என்ற அச்சுறுத்தலுக்குள்ளான இயற்கைச் சுற்றுச் சூழல்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை ஐ.நா. எட்டியுள்ளது.