சீனாவின் தென் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உலகின் மிகப்பெரிய அணு லைகளைக் கொண்ட அணு சக்தி மையம் உருவாகி வருகிறது. அருகிலேயே மக்கள் தொகை நெருக்கமான ஹாங்காங்கின் பெரு நகரமும் உள்ளது.