புவி வெப்பமடைதலில் அதிக தாக்கம் செலுத்தும் கரியமில வாயு வெளியேற்ற அளவு கடந்த ஆண்டு கடுமையாக அதிகரித்திருப்பதாக சர்வதேச எரிசக்தி கழகம் தெரிவித்துள்ளது.