நாட்டின் பெயரோ ஐஸ்லாந்து வெடித்ததோ குலை நடுங்கவைக்கும் எரிமலை. ஆம்! ஐஸ்லாந்தில் பனிமலைக்கு அருகில் இருக்கும் எரிமலை ஒன்று கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரலில் வெடித்துச் சாம்பல் புகையை எழுப்பி விண்ணை மறைத்தது. அதன் நேரலைக் காட்சி!