உலகம் முழுதும் 63 நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆளைக்கொல்லும் பூச்சிக்கொல்லி ரசாயனமான என்டோசல்பானை இந்தியா மட்டும் தடை செய்ய மறுக்கிறது. மரணங்கள், பாதிப்புகள் போதாதாம் நம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, அழிவின் எண்ணிக்கை ஆயிரம், லட்சம் என்று ஆனால்தான் தடை செய்வாராம் திருவாளர் ஜெய்ராம் ரமேஷ்!