கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை ஈஷா அறக்கட்டளையின் பசுமைக்கரங்கள் திட்டத்துடன் இணைந்து பசுமைப்பள்ளி இயக்கம் என்ற பசுமை இயக்கத்தை துவக்கி உள்ளது. இந்த இயக்கத்தின் துவக்க விழா கடந்த 26ஆம் தேதி வடவள்ளியில் அமைந்துள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. | Green School Movement Coimbatore, Isha Yoga