கோஸ்ட ரிக்காவில் கடல் ஆமைகளின் இறப்பு வீதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 280 கடல் ஆமைகளின் உடல்கள் கறை ஒதுங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுற்று சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.