அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்படலங்கள் மிக வேகமாக உருகிவருகின்றன. காரணம் பனிக்கு அடியில் உள்ள சுடுநீரினால் உருகுதல் செயல்பாடு முன்பை விட அதிகமாகவும் விரைவாகவும் நடைபெறுவதாக அண்டார்டிகா கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் | Antarctica's massive ice shelves are shrinking because they are being eaten away from below by warm water, a new study finds.