பெரும்புயல்களின் எண்ணிக்கை குறையும் என்று ஆய்வுகள் தெரிவித்தாலும், வரும் புயல்களின் தீவிரம் அடுத்த 20 ஆண்டுகளில் அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்