கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் 42 டெக்னிசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

Bala| Last Modified புதன், 12 ஆகஸ்ட் 2015 (18:26 IST)
கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 42 டெக்னிசியன் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


மொத்த காலியிடங்கள்: 42

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட டிரேடில் 2 வருட ITI முடித்திருக்க வேண்டும்

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2015

மேலும் விவரங்கள் அறிய //www.igcar.ernet.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :