விசாகப்பட்டினம் கடலியல் தேசியக் கல்வி நிறுவனத்தில் பணி

Ashok| Last Modified செவ்வாய், 20 அக்டோபர் 2015 (18:09 IST)
விசாகப்பட்டினம் கடலியல் தேசியக் கல்வி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜக்ட் உதவியாளர் பணியிடங்களுகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.
பணியின் பெயர்: - 01

கல்வி தகுதி: மின்னணுவியல் பாடத்தில் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,000

வயது வரம்பு: 21.10.2015 அன்று 25 வயது நிரம்பி இருக்க வேண்டும்.
பணியிடம்: விசாகப்பட்டினம்

பணி: Project Assistant-II - 01

தகுதி: எம்.எஸ்சி (Marine Chemistry/Chemical Oceanography/ Organic Chemistry)
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,000.

வயது வரம்பு: 28க்குள் இருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான கடைசி நாள்: 21.10.2015.

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: NIO regional Centre, 176, Lawsons Bay colony, Visakhapatnam: 530 017.


இதில் மேலும் படிக்கவும் :