புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை


Ashok| Last Modified புதன், 25 நவம்பர் 2015 (22:07 IST)
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 
 
பணி: Respiratory laboratory technician
 
காலியிடங்கள்: 02
 
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc (MLT) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், நுரையீரல் செயல்பாட்டை சோதிக்கும் கூடத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்.
 
வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.20,500.
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Director, JIPMER, Dhanvantri Nagar, Gorimedu, Puducherry - 605006
 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.11.2015.
 
இதுகுறித்து முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :