நைனிடால் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

Ashok| Last Modified சனி, 17 அக்டோபர் 2015 (19:02 IST)
நைனிடால் வங்கியில் 30 கிளார்க் பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பணியின் பெயர்: கிளார்க்
காலியிடங்கள்: 30

கல்வி தகுதி:
இளங்கலை பட்டம், முதுலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 30.09.2015
தேதியின்படி 18லிருந்து 37க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31540
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை NTB Recruitment A/C Clerks-2015, கணக்கு எண். 0011000000000658, IFSC Code:
NTBL0NAI001 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: //www.nainitalbankcareer.com
என்ற வலைதள பக்கத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்
10.11.2015

இதுகுறித்து, முழுமையான விவரங்கள் அறிய //www.nainitalbank.co.in/pdf/ADVERISEMENT-Recruitment-Clerks.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.இதில் மேலும் படிக்கவும் :