பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வரமத்திய அரசுக்கு சொந்தமான தினை ஆராய்ச்சி மையத்தில் வேலை

Bala| Last Modified புதன், 12 ஆகஸ்ட் 2015 (18:20 IST)
ஹைதராபாத்தில் செயல்பட்டும் வரும் மத்திய அரசுக்கு சொந்தமான தினை ஆராய்ச்சி மையத்தில் ( Research) காலி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர எண்: o2/2015

பதவியின் பெயர்: Skilled Support Staff

மொத்த காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 வயது முதல்
25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/ ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ICAR Unit DSR, Hyderabad என்ற முகவரியில் ஹைதராபாத்தில் உள்ள Budwel Branch-இல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்பவும். SC,ST.PH பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்போர் www.millets.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்ப கட்டண டி.டி. மற்றும் தேவையான சான்றுகளின் சுய அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2015

மேலும் விவரங்கள் அறிய www.millets.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :