டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1509 காலி பணியிடங்கள்


Ashok| Last Updated: வியாழன், 5 நவம்பர் 2015 (19:44 IST)
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில்  1509 இளநிலை பொறியாளருக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

 


மொத்த காலி பணியிடங்கள்: 1509

காலியிடங்கள் விவரம்:
 
1. Assistant Manager Finance - 02
 
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
 
2. Station Controller (SC/ST) - 395
 
சம்பளம்: மாதம் ரூ.13,500 - 25,520
 
3. Customer Relation Assistant (CRA) - 176
 
சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500
 
4. Junior Engineer (Electrical) - 107
 
5. Junior Engineer (Electronics) - 99
 
6. Junior Engineer (Mechanical) - 39
 
7. Junior Engineer (Civil) - 22
 
சம்பளம்: மாதம் ரூ.13,500 - 25,520
 
8. Office Assistant  -  09
 
சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500
 
9. Account Assistant - 11
 
சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500
 
10. Stenographer - 15
 
சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500
 
11. Maintainer - 634
 
சம்பளம்: மாதம் ரூ.8,000 - 14,140
 
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.2987 - 01.07.1997க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.150.
 
விண்ணப்பிக்கும் முறை: http://eapplicationonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.11.2015
 
இந்த பணி குறித்து முழுமையான விவரங்கள் அறிய http://eapplicationonline.com  என்ற வலைதளப்பக்கத்தை பார்க்கலாம்  
 இதில் மேலும் படிக்கவும் :