வெப்துனியாவில் வேலை வாய்ப்பு

Webdunia| Last Modified சனி, 23 ஜூலை 2011 (14:23 IST)
வெப்துனியாவில் தமிழாக்க செயல் பிரிவில் கீழ்கண்ட வேலை வாய்ப்புகள் தகுதியுள்ள இளைஞர்களுக்கு தயாராக உள்ளது. நிரந்தர் வேலை வாய்ப்பை நாடுவோர் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

1. Senior Localizer
2. QC
3. Junior Localizer
4. Trainees

இதற்கு விண்ணப்பம் செய்வோர் கணினி பயன்பாட்டில் நன்குத் தேர்ந்தவராகவும், ஆங்கிலத்தில் இருந்த தமிழில் மொழியாக்கும் செய்யும் அளவிற்கு மொழியறிவு பெற்றவராகவும், 35 வயதி்ற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
உங்கள் விண்ணப்பங்களை [email protected] என்கிற மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :