வெப்துனியாவிற்கு மொழி பெயர்ப்பாளர் தேவை

Webdunia|
ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றம் செய்யத் திறமையான மொழி பெயர்ப்பாளர்கள் தேவை.

சென்னையில் இருந்து செயல்படத் தயாராகவுள்ள, 35 வயதிற்கும் குறைந்த, பட்டப் படிப்புத் தகுதி பெற்ற, கணினியை பயன்படுத்தும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: திறனிற்கு ஏற்ற அளவிற்கு அளிக்கப்படும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.10,000/-
தொடர்புகொள்ள:

தொலைபேசி: 044-2836 4770 / 1 / 2 / 3 / 4 உள் இணைப்பு 102 / 117

மின்னஞ்சல்: [email protected]


இதில் மேலும் படிக்கவும் :