வெப்துனியாவிற்கு மார்க்கட்டிங் எக்சிகியூடிவு தேவை

Webdunia|
வெப்துனியா.காம் (இந்தியா) பிரை. லிமி.யின் சென்னை அலுவலகத்தை மையமாகக் கொண்டு செயல்பட மார்க்கட்டிங் எக்சிகியூடிவ் தேவை.

மேற்கண்ட பொறுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி பெற்றவர்கள் பட்டதாரியாகவும், 35 வயதிற்கு மிகாதவராகவும், இதே துறையில் 3 ஆண்டுக்கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பொறுப்பிற்கான ஊதியம், இத்தொழில் சார்ந்த நிறுவனங்கள் அளிக்கும் அளவிற்கு இருக்கும். தங்களுடைய விண்ணப்பத்தை அளிக்க விரும்புவோர் கீழ்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம்.
[email protected]

Position: Marketing Executive (Localization & Content)
Qualification: Any Degree
Age: Below 35
Experience: 3+
Salary: As per industry standard

Contact: HR , Phone: 044- 2836 4770/1/2/3/4 (5 Lines),
Fax: +91-44-2836 4775.


இதில் மேலும் படிக்கவும் :