ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் கிளை மேலாளர் வேலை

FILE

பணியிடங்கள் விவரம்:

1. Branch manager - 07

2. Graduate Trainees/Executive

வயது வரம்பு: கிளை மேலாளர் பணிக்கு 01.03.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். Graduate trainee/executive பணிக்கு 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான //www.repcohome.com/careers.php கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager (HR),

Repco Home Finance Limited, 3rd Floor,

lexander Square, New No. 2/Old No. 34 & 34,

Sardar Patel Road, Guindy, Chennai- 600032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.03.2014.

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு //www.repcohome.com/careers.php என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்.
Webdunia|
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியின் கிளை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் கிளை மேலாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :