மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

Webdunia| Last Modified சனி, 28 பிப்ரவரி 2009 (11:59 IST)
+2 முடித்த பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது.

க‌ணி‌னி தொடர்பான பயிற்சிகள், தகவல் தொடர்பு ஆங்கிலம், சுற்றுலா மேலாண்மை உள்ளிட்ட உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான பயிற்சிகள் அளிக்கப்படும்.

பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 98412 71133, 98410 93493 ஆ‌கிய செ‌ல்பே‌சி எ‌ண்க‌ளி‌ல் தொட‌ர்பு கொ‌ள்ளலா‌ம்.


இதில் மேலும் படிக்கவும் :