சவூதியில் அரசு மருத்துவர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

FILE

மேலும், இரண்டு வருட பணி அனுபவத்துடன் 45 வயதிற்குட்பட்ட ரெசிடெண்ட் மருத்துவர்களும் தேவைப்படுகிறார்கள். இதற்கான நேர்முகத் தேர்வு சவூதி அரேபிய தேர்வுக் குழுவினரால் இம்மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம் மற்றும் இதர சலுகைகளும் வேலையளிப்போரால் வழங்கப்படும்.

எனவே, விருப்பமுள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை [email protected] என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Webdunia|
சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்குட்பட்ட கன்சல்ட்ண்டுகள், சிறப்பு மருத்துவர்கள் (அனைத்து துறைகள்) உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.
மேலும், விவரங்கள் அறிய 044-22505886/22502267 என்ற தொலைபேசி எண்களில் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் அறியலாம்.


இதில் மேலும் படிக்கவும் :