2-ம் நிலை காவலர் தேர்வு முடிவு வெளியீடு!

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (22:23 IST)
கடந்த 2007ஆ‌ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்களு‌க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு காவல்துறையில் 5,959 இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்களை தேர்வு செய்ய 2007ஆ‌ம் ஆ‌ண்டு எழுத்துத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு நடைபெற்றது.

இ‌த்தே‌ர்வு‌களு‌க்கான முடிவுக‌ள் த‌ற்போது வெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளன. முடிவுகளை www.tn.gov.in/tnusrb எ‌ன்ற இணையதள முகவ‌ரி‌யி‌ல் பா‌ர்‌த்து‌த் தெ‌‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
இ‌தி‌ல், வெற்றி‌ப் பெற்றவர்களின் பதிவு எண்களும், மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :