10ம் தேதிக்குள் செ‌ன்னை பல்கலை. தேர்வு முடிவு

Webdunia|
கட‌ந்த ந‌வ‌ம்ப‌ர், டிச‌ம்ப‌ரி‌ல் நட‌ந்த தே‌ர்வுக‌‌ளி‌ன் முடிவுக‌ள் மா‌ர்‌ச் 10ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் வெ‌ளியாகு‌ம் எ‌ன்று‌ம் செ‌ன்னை‌ப் ப‌ல்கலை‌க்கழக‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌ப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு, கடந்த நவம்பர், டிசம்பரில் பருவத் தேர்வு நடந்தது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்தும் முடிவுகள் வெளியாக வில்லை. இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, தேர்வு முடிவுக‌ள் வரு‌ம் 10ம் தேதிக்குள் வெளியிடப்படுமஎன்றார்.


இதில் மேலும் படிக்கவும் :