ஹோட்டல் மேலாண்மை : நுழைவுத் தேர்வு விண்ணப்பம்

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:40 IST)
சென்னை தரமணியில் உள்ள ஹோட்டல் மேலாண்மை, சமையல் கலை மற்றும் ஊட்டச்சத்து கல்வி நிலையத்தில் சேருவதற்கான தகவல் கையேடு, நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.

பி.எஸ்சி விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாக படிப்புக்காக இந்த விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :