விண்ணப்பம் அளிக்க கால நீட்டிப்பு

Webdunia| Last Modified வியாழன், 12 பிப்ரவரி 2009 (12:35 IST)
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெறத் தகுதியுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்ப‌ங்களை அனு‌ப்ப கால ‌நீ‌ட்டி‌ப்பு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌ங்களது ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்களை நிறைவு செய்து, பிப்ரவரி 20-ம் தேதி‌க்கு‌ள் செலுத்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆ. கார்த்திகேயன் புதன் கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :