தொழில்நுட்ப துணை ஆய்வாளர் எழுத்துத்தேர்வு

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (22:58 IST)
தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவு துணை ஆய்வாளர்கள் 209 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆண், பெண் உட்பட 209 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடக்கிறது.

இதற்காக சென்னையில் உள்ள பள்ளிகளில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :