தீயணைப்பு வீரர்கள் தேர்வு முடிவு வெளியீடு

Webdunia| Last Modified திங்கள், 29 டிசம்பர் 2008 (20:58 IST)
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 339 ஆண் தீயணைப்பாளர்கள் தேர்வுக்காக நடைபெற்எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் வெற்றி பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் ‌விவர‌ங்க‌ள் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளன.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலகா‌லியாஉ‌ள்ள 339 தீயணைப்பாளர்களபணியிடங்களுக்ககட‌ந்அக்டோபர் 5ஆமதேதி எழுத்துததேர்வு நடைபெ‌ற்றது.
இதிலதேர்வபெற்றவர்களுக்காஉடற்கூறஅளத்தல், உடலதாங்குமதிறனறிததேர்வமற்றுமஉடலதிறனதேர்வுகளசென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, திருச்சி, தஞசாவூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிஇடங்களிலநடைபெ‌ற்றது.
இ‌ந்த எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் வெற்றி பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலும் மேலும் எழுத்து தேர்வில் வெற்றி பெற்று உடல் தகுதி தேர்வில் தேர்வு பெறாத விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் பட்டியலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tn.gov.in/tnusrb என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எ‌ன்று தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :