சென்னை : தே.மு.தி.க. சார்பில் சென்னை அண்ணாநகர் மேற்கில் இம்மாதம் 14ஆம் தேதி வேலைவாய்பு முகாம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.