எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ப‌ல்கலை. நட‌த்து‌ம் வேலை வ‌ழிகா‌ட்டி‌க் க‌ண்கா‌ட்‌சி

Webdunia| Last Updated: வெள்ளி, 7 மார்ச் 2014 (20:41 IST)
மரு‌த்துவ‌‌ததுறையை‌சசே‌ர்‌ந்மாணவ‌ர்களு‌க்கான 'Catch 2009' எ‌ன்வேலவ‌ழிகா‌ட்டி‌கக‌ண்கா‌ட்‌சியஅடு‌த்மாத‌ம் (ே) த‌மி‌ழ்நாடடா‌க்ட‌ரஎ‌ம்.‌ி.ஆ‌ர். மரு‌த்துவ‌பப‌ல்கலை‌க்கழக‌மநட‌த்து‌கிறது.

இ‌ந்த‌கக‌ண்கா‌ட்‌சி‌யி‌ல் ‌பி‌ரி‌ட்ட‌ன், ஆ‌ஸ்‌ட்ரே‌லியா, நெத‌ர்லா‌ந்தஆ‌கியவஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறநாடுகளை‌சச‌ே‌ர்‌ந்த 100‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட‌ மரு‌த்துவ‌கக‌ல்‌வி ‌நிறுவன‌ங்களு‌மபல‌க்லை‌க்கழக‌ங்களு‌மப‌ங்கே‌ற்றஅர‌ங்குகளஅமை‌க்கவு‌ள்ளன‌ரஎ‌ன்றஎ‌ம்.‌ி.ஆ‌ர். மரு‌த்துவ‌பப‌ல்கலை‌க்கழக‌ துணவே‌ந்த‌ரே. ‌மீ‌ரமு‌‌ஸ்தபஹூசை‌ன் ‌திரு‌ச்‌சி‌யி‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.
அய‌ல்நாடுக‌ளி‌லஉ‌ள்வேலைவா‌ய்‌ப்புக‌ள், ‌திறனமே‌ம்படு‌‌த்‌துத‌ல், உய‌ரக‌ல்‌வி க‌ற்ற‌லஆ‌கியவதொட‌ர்பாவ‌ழிகா‌ட்டுத‌ல்களமாணவ‌ர்க‌ளஇ‌ந்த‌கக‌ண்கா‌ட்‌சி‌யி‌லபெ‌ற்று‌க்கொ‌ள்ளலா‌மஎ‌ன்று‌ம், ஆ‌ங்‌கில‌த்‌தி‌லபுலமவா‌ய்‌ந்செ‌வி‌லிய‌ர்களு‌க்கஅய‌ல்நாடுக‌ளி‌லதேவஅ‌திகமாஉ‌ள்ளதஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.
இ‌ந்த‌கக‌ண்கா‌ட்‌சியத‌மிழஆளுந‌ரசு‌ர்‌ஜி‌த் ‌சி‌ஙப‌ர்னாலதுவ‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :