இரயில்வே முன்பதிவு மைய அலுவலர் பணியிடத் தேர்வு த‌ள்‌ளிவை‌ப்பு

சென்னை| Webdunia| Last Modified வியாழன், 24 ஜூன் 2010 (16:09 IST)
தமிழஅளவிலஇரயில்வதுறையிலகாலியாஉள்முன்பதிவமைஅலுவலரமற்றுமசரக்கஅலுவலர் (கிளார்க்) ஆகிபணியிடங்களுக்கஜூன் 27ஆ‌ம் தேதி நடைபெஇருந்எழுத்துததேர்வுகளமறுதேதி அறிவிப்பின்றி த‌ள்‌ளிவைக்கப்பட்டுள்ளன.

முன்னதாஇரயில்வதுறையிலகாலியாஉள்முன்பதிவமைவிசாரணஅலுவலரமற்றுமசரக்கஅலுவலர் (கிளார்க்) ஆகிபணியிடங்களுக்கசென்னையிலபல்வேறஇடங்களிலஉள்ள 45 மையங்களிலஎழுத்துததேர்வுகள் வரு‌ம் 27ஆ‌ம் தே‌தி நடத்தப்படுமஎன்றஅறிவிக்கப்பட்டது.
இந்த 100 பணியிடங்களுக்கு 40,000 பேரவரவிண்ணப்பித்துககாத்திருந்தனர். இந்நிலையில், தவிர்க்முடியாகாரணங்களால், இந்தேர்வுகள் த‌ள்‌ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வநடைபெறுமமறுதேதி குறித்தபின்னரஅறிவிக்கப்படுமஎன்றும், இந்தததேர்விலபங்கேற்க இரயில்வவழங்கியுள்இலவஇரயிலபாஸ்களபயன்படுத்துவதைததவிர்க்வேண்டுமஎன்றுமசென்னஇரயில்வபணியாளரதேர்வவாரியம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :