தமிழக அளவிலான தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்! (Live updates)

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: வெள்ளி, 16 மே 2014 (18:49 IST)
‌புது‌ச்சே‌ரி கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் நாராயணசா‌மி 19,950 வா‌க்குக‌ள் பெ‌ற்று மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌கிறா‌ர்.


‌சித‌ம்பர‌த்‌தி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் 21,715 வா‌க்குக‌‌ள் பெ‌ற்று‌ள்ளா‌ர். 3,256 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌கிறா‌ர்.


‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் ‌வே‌ட்பாள‌ர் திருமாவவ‌ன் 18,459 வா‌க்கு‌க‌ள் பெ‌ற்று‌ள்ளா‌ர்.


மு‌ன்‌னிலை ‌நிலவர‌ம்

அ‌திமுக - 27
‌திமுக - 0
கா‌‌ங். - 0

பாஜக - 2


தருமபு‌ரி‌யி‌ல் பாமக வே‌ட்பாள‌ர் அ‌ன்பும‌னி ராமதா‌ஸ் 12,000 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌‌கிறா‌ர்.


-----------------------

ஈரோடு தொகு‌தி‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் 10,304 வா‌க்குக‌ள் பெ‌ற்று மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌கிறா‌ர். ‌திமுக வே‌ட்பாள‌ர் 5,567 வா‌க்குக‌ள் பெ‌‌ற்று ‌பி‌ன்த‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

கும‌ரி‌யி‌ல் பாஜக வே‌ட்பாள‌ர் பொ‌ன் ராதா‌கிரு‌ஷ‌ண்‌‌ன் 1644 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளா‌ர்.


‌தி‌ண்டு‌க்க‌ல்‌லி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் 7,660 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளா‌ர்.


பொ‌ள்ளா‌ச்‌சி அ‌திமுக 9,634 மு‌ன்‌னிலை, ‌திமுக 4,881 வா‌க்கக‌ள் பெ‌ற்று ‌பி‌ன்னடைவை ச‌ந்‌தி‌த்து‌ள்ளது. கொ.மு.க. 4427 வா‌க்குக‌ள் பெ‌ற்று‌ள்ளன.


நாகை தொகு‌தி‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் 6,000 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளா‌ர்.


சித‌ம்பர‌த்‌தி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் 14,168 வா‌க்குக‌ள் பெ‌ற்று வ‌கி‌க்‌கிறா‌ர். ‌‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் திருமாவளவ‌ன் ‌பி‌ன்னடைவை ச‌ந்‌தி‌த்து‌ள்ளா‌ர்.


த‌ஞ்சாவூ‌‌ரி‌ல் ‌திமுக வே‌ட்பாள‌ர் டி.ஆ‌‌ர்.பாலு‌வி‌ற்கு ‌பி‌ன்னடைவு.

‌‌விருதுநக‌ரி‌ல் வைகோ‌வி‌ற்கு ‌பி‌ன்னடைவு.


ம‌த்‌திய செ‌ன்னை‌யி‌ல் தயா‌‌நி‌தி மாற‌னு‌க்கு ‌பி‌ன்னடைவு.


பெர‌ம்பலூ‌ர் தொகு‌தி‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் மருதராஜா மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌கிறா‌ர். ஐஜேகே தலைவ‌ர் பா‌ரிவே‌ந்தரு‌க்கு ‌பி‌ன்னடைவு.


க‌ன்‌னியாகும‌ரி‌யி‌ல் த‌மிழக பாஜக தலைவ‌ர் பொ‌ன். ராதா‌கிரு‌ஷ‌்ண‌ன் மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌கிறா‌ர்.

அ‌திமுக 16 தொகு‌திக‌ளி‌ல் மு‌‌ன்‌னிலை.


ம‌த்‌திய செ‌ன்னை, ‌திரு‌ப்பூ‌ர், நெ‌ல்லை, ‌தி‌ண்டு‌க்க‌ல், ராமநாதபுர‌ம், ‌சித‌ம்பர‌த்‌திலு‌ம் அ‌திமுக மு‌ன்‌னிலை.


மு‌ன்‌னிலை ‌நிலவர‌ம்

அ‌திமுக - 12
‌திமுக - 0
கா‌‌ங். - 0

பாஜக - 0


கா‌‌ஞ்‌சிபுர‌த்‌தி‌ல் அ‌திமுக மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌கிறது.

நாம‌க்க‌ல், ம‌யிலாடுதுறை, வ‌ட செ‌ன்னை, பொ‌ள்ளா‌ச்‌சி‌யி‌ல் அ‌திமுக மு‌ன்‌னிலை.


ம‌யிலாடுதுறை‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் பார‌தி மோக‌ன் 4,450 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை.


புது‌ச்சே‌ரி‌யி‌ல் எ‌ன்.ஆ‌ர். கா‌ங்‌கிர‌ஸ் மு‌ன்‌னிலை.


சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை துவங்கிவிட்டது!

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் 39 தொகு‌திக‌ளி‌ல் ப‌திவான வா‌க்குக‌‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 42 மைய‌ங்க‌ளி‌ல் எ‌ண்ண‌ப்படு‌கி‌ன்றன.


முதலில் அஞ்சல் வழி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான 303 அஞ்சல் வழி வாக்குகள் எண்ணப்பட்டுகின்றன.

Tamilnadu Lok Sabha 2014 Election Results

Overall Lok Sabha 2014 Election Results
இதில் மேலும் படிக்கவும் :