தமிழக அளவிலான தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்! (Live updates)

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: வெள்ளி, 16 மே 2014 (18:49 IST)
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் தமிழக அளவிலான முடிவுகள் உடனுக்குடன் இந்த செய்திச்சரத்தில் அறிந்து கொள்ளலாம்.


------------------------------

மதுரையில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் வெற்றி

கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வெற்றி

திருப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி

-----------------------------

திருப்பூரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தோல்வி

தென்காசியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தோல்வி


-------------------------------

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி வெற்றி!

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் செல்வகுமார சின்னய்யன் வெற்றி!

சிதம்பரத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் தோல்வி; அதிமுக வேட்பாளர் சந்திரகாசி வெற்றி!

தஞ்சையில் டி.ஆர் பாலு தோல்வி; அதிமுக வேட்பாளர் பரசுராமன் வெற்றி!


நாகை‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் கே.கோபா‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.


3.45 ம‌ணி ‌நிலவர‌ப்படி, ம‌த்‌திய செ‌ன்னை ‌தி.மு.க வே‌ட்பாள‌ர் தயா‌‌நி‌தி மாற‌ன், அ‌திமுக வே‌ட்பாள‌ர் எ‌ஸ்.ஆ‌ர். ‌விஜயகுமாரை ‌விட 199 வா‌க்குக‌ள் ம‌ட்டுமே ‌பி‌ன்த‌ங்‌கியு‌ள்ளா‌ர்.


-----------------

வெ‌ற்‌றி ‌நிலவர‌ம்!

வேலூ‌‌ர் ம‌க்களவை‌த் தொகு‌தி‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் செ‌ங்‌கு‌ட்டுவ‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர். 2வது இட‌த்தை பார‌திய ஜனதா கூ‌ட்ட‌ணி வே‌ட்பாள‌ர் ஏ‌சி ச‌ண்முக‌ம் ‌பிடி‌த்து‌ள்ளா‌ர்.

‌நீல‌கி‌ரி தொகு‌தி‌யி‌ல் ‌திமுக வே‌ட்பாள‌ர் ஆ.ராசாவை 1,09,940 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் தோ‌ற்கடி‌த்து அ‌திமுக வே‌ட்பாள‌ர் கோபால‌கிருஷ‌ண்‌‌ன் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர்.


------------------

‌விழு‌ப்புர‌ம் அ‌திமுக 76,665 வா‌க்குக‌ள், ‌திமுக 29,811 வா‌க்குக‌ள், தேமு‌திக 24,861 வா‌க்குக‌ள் பெ‌‌ற்று‌ள்ளன.

தூ‌த்‌து‌க்குடி அ‌திமுக 86,434 வா‌க்குக‌ள், ‌திமுக 62,561 வா‌க்குக‌ள் பெ‌ற்று‌ள்ளன.


‌திரு‌ச்‌சி அ‌திமுக 51,088, ‌திமுக 30,790 வா‌க்குக‌ள், பாஜக 10,268 வா‌க்குக‌‌ள் பெ‌ற்று‌ள்ளன.


-----------------

3வது சு‌ற்று

‌நீல‌கி‌ரி தொகு‌தி‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் கோபால ‌கிரு‌ஷ‌ண்‌ன் 80,996 வா‌க்குக‌ள் பெ‌ற்று‌ள்ளா‌ர். ‌திமுக வே‌ட்பாள‌ர் ஆ.ராசா 61.575 வா‌க்குக‌ள் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

த‌ஞ்சை‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் பரசுராம‌ன் 90,595 வா‌க்குக‌ள் பெ‌ற்று‌ள்ளா‌ர். ‌திமுக வே‌ட்பாள‌ர் டி.ஆ‌ர்.பாலு 65,379 வா‌க்குக‌ள் பெ‌ற்று‌ள்ளா‌ர்.


-----------------

3வது சு‌ற்று ‌நிலவர‌ப்படி, ‌திருநெ‌ல்வே‌லி தொகு‌தி‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் கேஆ‌ர்‌பி ‌பிரபாகர‌ன் 26,174 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளா‌ர்.

தருமபு‌ரி‌யி‌ல் பாமக வே‌ட்பாள‌ர் அ‌ன்பும‌ணி 15,607 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளா‌ர்.


க‌ன்‌னியாகும‌ரி தொகு‌தி‌யி‌ல் த‌மிழக பாஜக தலைவ‌ர் பொ‌ன்.ராதா‌கிருஷ‌ண்‌‌ன் 2,958 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை.


ஆல‌ந்தூ‌ரி‌ல் அ‌திமுக 6,829, ‌திமுக 5,650 வா‌க்ககு‌ள் பெ‌ற்று‌ள்ளன‌.


-----------------

ஈரோடு
அ‌திமுக 58,789
‌திமுக 25,393

‌திருவ‌‌ள்ளூ‌ரி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் வேணுகோபா‌ல், ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ர‌வி‌க்குமாரை ‌விட 31,000 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளா‌ர்.


தூ‌த்து‌க்குடி அ‌திமுக 43,495, ‌விருதுநக‌ர் அ‌திமுக 26.394, பெர‌ம்பலூ‌ரி‌ல் 50,219, ‌திரு‌ப்பூ‌ர் அ‌திமுக 42,648 வா‌க்குகளு‌ம் பெ‌ற்று மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌‌கி‌ன்றன.

------------------

கரூ‌ர் தொகு‌தி‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் த‌ம்‌பிதுரை 31,580 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை.


‌விருதுநக‌ரி‌ல் வைகோ 3வது இட‌த்‌தி‌ற்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.


-----------------

நாம‌க்க‌ல்‌லி‌ல் அ‌திமுக 34,276, ‌திமுக 15,670, தேமு‌திக 7,020, அ‌திமுக 18,606 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை.

தே‌னி‌யி‌ல் அ‌திமுக 28.165, ‌திமுக 11,385, அ‌திமுக 16,780 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை.


கும‌ரி‌யி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் மு‌ன்‌னிலை


----------------

‌திருவ‌ண்ணாமலை
அ‌திமுக 27,364

‌திமுக - 16,197

ஸ்ரீபெரு‌ம்புதூ‌ர்

அ‌திமுக 25,342

த‌ிமுக - 19,508

‌கிருஷ‌ண்‌கி‌ரி
அ‌திமுக - 23,485

‌‌திமுக - 12,845

பாமக - 7,690

நாம‌க்க‌ல் - அ‌திமுக 18,606 வா‌‌க்குக‌ள் மு‌ன்‌னிலை
நாம‌க்க‌ல் தொகு‌தி‌யி‌ல் அ‌திமுக 34,276 வா‌க்குக‌ள், ‌திமுக 15,670 வா‌க்குக‌ள், தேமு‌திக 7,020 வா‌க்குக‌ள் பெ‌ற்று‌ள்ளன‌ர்.


கோவை‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் ஏ‌பி நாகராஜ‌ன் 12,961 வா‌க்குகளு‌ம், ‌திமுக வே‌ட்பாள‌ர் ஆ‌ர். கணே‌ஷ‌்குமா‌ர் 6.263 வா‌க்குக‌ளு‌ம், பாஜக மு‌ன்னா‌ள் தலைவ‌ர் ‌சி‌பி ராதா‌கிருஷண‌‌ன் 6,873 வா‌க்குக‌ள் பெ‌ற்று 3வது இட‌த்‌தி‌‌ற்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

----------------

ஆல‌ந்தூ‌ரி‌ல் 180 நோ‌ட்டா வா‌க்குக‌ள் ப‌திவா‌கியு‌ள்ளன.


ஆல‌ந்தூ‌ர் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் அ‌திமுக 3,376, ‌திமுக 2,984, தேமு‌திக 1,060 வா‌க்குக‌ளு‌ம் பெ‌ற்று‌ள்ளன‌ர்.


தெ‌ன் செ‌னனை அ‌திமுக வே‌ட்பாள‌ர் ஜெயவ‌ர்த‌ன் 8,034 வா‌க்குக‌ள், ‌திமுக வே‌ட்பாள‌ர் டிகேஎ‌ஸ் இள‌ங்கோவ‌ன் 5,408 வா‌க்குக‌ள், பாஜக மூ‌த்த தலைவ‌ர் இல.கணேச‌ன் 3,175 வா‌க்குக‌ள் பெ‌ற்று 3வது இட‌த்‌தி‌ல் உ‌ள்ளா‌ர்.

--------------

அ‌திமுக

நெ‌ல்லை - 20,429

த‌ஞ்சாவூ‌ர் - 30.276

பெர‌ம்பலூ‌ர் - 25,858

ம‌யிலாடுதுறை - 20,858

நாக‌ப்ப‌ட்டிண‌ம் - 25,540 வா‌க்குக‌ளு‌ம் பெ‌ற்று மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளது.


---------------------

காஞ்சிபுரத்தில் அதிமுக 26,879 வாக்குகள்; திமுக 17,677 வாக்குகள்

வேலூர் தொகுதியில் அதிமுக 21,129 வாக்குகள்; பாஜக 18,136 வாக்குகள்; முஸ்லீம் லீக் 10,367 வாக்குகள்

தென்காசியில் அதிமுக 22,479 வாக்குகள்; புதிய தமிழகம் 14,821 வாக்குகள்

திருவள்ளூர் தொகுதியில் அதிமுக 28,627 வாக்குகள்; விடுதலை சிறுத்தைகள் 12,328 வாக்குகள்

கள்ளக்குறிச்சியில் அதிமுக 26,221 வாக்குகள்; திமுக 14,815 வாக்குகள்

தூத்துக்குடியில் அதிமுக 20,057 வாக்குகள் முன்னிலை. திமுக 14,927 வாக்குகள் பெற்று 2ம் இடம்.

அரக்கோணம் தொகுதியில் அதிமுக 26,149 வாக்குகள்; பாமக 12,466 வாக்குகள்; திமுக 11, 550 வாக்குகள்

‌திரு‌ப்பூ‌ரி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் 21,532 வா‌க்குக‌ள் பெ‌‌ற்று‌, 10,054 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌கிறா‌ர். தேமு‌திக 11,478 வா‌க்குக‌ள் பெ‌ற்று‌ள்ளது.

‌சிவக‌ங்கை அ‌திமுக வே‌ட்பாள‌ர் 1,000 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளா‌ர்.


கடலூ‌ரி‌ல் அ‌திமுக வே‌‌ட்பாள‌ர் 23,603 வா‌க்குக‌ள் பெ‌ற்று 11,000 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளா‌ர். திமுக 12,483 வா‌க்குக‌ள் பெ‌ற்று‌ள்ளன‌.


தருமபு‌ரி‌யி‌ல் அ‌ன்பும‌ணி 15,000 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளா‌ர்.

‌‌திமுக வே‌ட்பாள‌ர் ஆ.ராசா ‌பி‌ன்னடைவு

‌நீல‌கி‌ரி தொகு‌தி‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் 27.747 வா‌க்குக‌ள் பெ‌ற்று மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌கிறா‌ர்.


அ‌‌ன்பும‌ணி 12,293 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை.


தரும‌பு‌ரி‌யி‌ல் பாமக வே‌ட்பாள‌ர் அ‌ன்பும‌ணி 19,868 வா‌க்குக‌ள் பெ‌ற்று மு‌ன்‌னிலை வ‌கி‌க்‌‌கிறா‌ர். அ‌திமுக 7,575 வா‌க்குக‌ளு‌ம், ‌திமுக 5,375 வா‌க்குக‌ளு‌ம் பெ‌ற்று‌ள்ளன‌ர்.இதில் மேலும் படிக்கவும் :